Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மண்டல அளவிலான தபால்துறை கூட்டம்

மண்டல அளவிலான தபால்துறை கூட்டம்

மண்டல அளவிலான தபால்துறை கூட்டம்

மண்டல அளவிலான தபால்துறை கூட்டம்

ADDED : செப் 17, 2025 01:29 AM


Google News
ஈரோடு, தபால் துறையில் மண்டல அளவிலான குறைதீர் கூட்டம், 'அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, தபால் நிலையம் வளாகம், கோவை-641030' என்ற முகவரியில் நடக்க உள்ளது. கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை, 'துணை இயக்குனர் (Mails - Tech), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, தபால் நிலைய வளாகம், கோவை,' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us