Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டறையில் திருடியவர் கைது

பட்டறையில் திருடியவர் கைது

பட்டறையில் திருடியவர் கைது


ADDED : ஜூன் 07, 2025 01:22 AM

Follow on Google

ADDED : ஜூன் 07, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி :கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 62; அதே பகுதியில் ஸ்டீல் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த, 5ம் தேதி காலை கடை முன்பு வைத்திருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பபுக்கு சென்றபோது, சண்முகத்தை பார்த்த இருவர், கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஒருவர் பிடிபட அதே பகுதியை சேர்ந்த ராஜா, 19, என்பது தெரிந்தது. அவரை சிறுவலுார் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை, 25, தேடி வந்தனர். அவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us