Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

ADDED : ஜூன் 04, 2025 01:06 AM


Google News
கோபி, கோபி அருகே ராமர் எக்ஸ்டென்சன் வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 25, கூலி தொழிலாளி; பல்சர் பைக்கில் கோபி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, நேற்று முன்தினம் மாலை சென்றார்.

முன்னால் சென்ற பொலீரோ பிக்-அப் சரக்கு ஆட்டோ, சிக்னல் போடாமல் வலதுபுறம் திரும்பியதால், பைக் மீது மோதியதில் இறந்தார். அவரின் மனைவி முத்துலட்சுமி, 19, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us