/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி
ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி
ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி
ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி
ADDED : ஜூன் 23, 2025 05:19 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன், 37; மகளிர் சுயஉதவிக்குழு மேனேஜர். யமஹா ஆர்ஒன்-5 பைக்கில் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியதில் கோவர்த்தனன் படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவரான கோவையை சேர்ந்த முகமது இம்ரானிடம், சத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.


