/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பஸ்களில் மகளிர் 4 ஆண்டில் 41.49 கோடி முறை இலவச பயணம் அரசு பஸ்களில் மகளிர் 4 ஆண்டில் 41.49 கோடி முறை இலவச பயணம்
அரசு பஸ்களில் மகளிர் 4 ஆண்டில் 41.49 கோடி முறை இலவச பயணம்
அரசு பஸ்களில் மகளிர் 4 ஆண்டில் 41.49 கோடி முறை இலவச பயணம்
அரசு பஸ்களில் மகளிர் 4 ஆண்டில் 41.49 கோடி முறை இலவச பயணம்
ADDED : மே 24, 2025 01:17 AM
ஈரோடு, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு நகர பஸ்களில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இதன்படி ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், 304 நகர பஸ்கள், மலைப்பகுதியான தாளவாடியில் மட்டும் ஒரு மப்சல் பஸ் என, 305 பஸ்கள் இலவச பயண திட்டத்தில் இயங்குகிறது. கடந்த, 2021 முதல் கடந்த ஏப்., 30 வரை, நான்காண்டு காலத்தில், 41 கோடியே, 48 லட்சத்து, 90,000 முறை மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.