Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 09, 2025 04:09 AM


Google News
தாராபுரம்: தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தை அடுத்த கரையூர் பூமி நீலநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை விம-ரிசையாக நடந்தது.

இதில் கொளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us