Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : மார் 02, 2026 05:44 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் அருகே, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மகேந்-திரன் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர்,

அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்