அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 18, 2025 01:17 AM
பவானி, பவானி அருகே கல்பாவியில், மேட்டூர் வலது கரை வாய்க்கால் கரையோரத்தில், ஆண் சடலம் அழுகிய நிலையில் நேற்று கிடப்பதாக, கல்பாவி வி.ஏ.ஓ., சிவக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அவர் புகாரின்படி சென்ற பவானி போலீசார் சடலத்தை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு, 60 வயதுக்கு மேல் இருக்கும்.
நீலக்கலரில் அரைக்கை சட்டை, புளூ கலரில் மூட்டிய லுங்கி அணிந்திருந்தார். இவர் யார், சாவுக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.