ADDED : ஜூலை 13, 2024 08:09 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், அனுமதி பெறாமல் வைக்கப்-பட்ட அனைத்து வித பேனர்களையும் அகற்ற, மாநகராட்சி நிர்-வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலக சிக்னல், குமலன்குட்டை, திண்டல் பகுதியில் அனு-மதி பெறாமல் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை, மாநகராட்சி அதிகாரிகள், துாய்மை பணி-யாளர்களை கொண்டு அகற்றினர்.