Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

வெள்ளகோவிலில் 51 கிலோ குட்காவுடன் இருவர் கைது

ADDED : ஜூன் 23, 2025 05:37 AM


Google News
காங்கேயம்: வெள்ளகோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வெள்ளகோவில், செம்மாண்டபாளையம், பெரியசாமி நகரை சேர்ந்த ஹரிஹரன், 28; ஓலப்பாளையம், கொழிஞ்சிகாட்டுவலசு மாரிமுத்து, 70, ஆகியோர், மொத்த வியாபாரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, 51 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us