Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காரில் திருடிய இருவர் கைது

காரில் திருடிய இருவர் கைது

காரில் திருடிய இருவர் கைது

காரில் திருடிய இருவர் கைது

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
பெருந்துறை: பவானியை சேர்ந்தவர் செல்வராஜ், 47; குமாரபாளையத்தில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு, காரில் சென்றார்.

சோளிபா-ளையத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தபோது, காரின் கண்ணாடியை உடைத்து, இரு லேப்டாப், பேங்க் லாக்கர் கீ மற்றும் காருக்குரிய ஆவணங்கள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வந்-தனர். பவானி, தொட்டிபாளையம், மோளகவுண்டன்புதுாரை சேர்ந்த ராஜா, ௨௫; சேலம், நெய்க்காரபட்டியை சேர்ந்த கவுரி-சங்கர், 41, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us