/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
ADDED : ஜூன் 26, 2025 01:58 AM
கோபி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய தணிக்கையில், இருவரை கைது செய்தனர்.
கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், ஆசனுார் பகுதியில் நேற்று தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் அருகே அவினாசியை சேர்ந்த சென்னான், 35, என்பவர் அனுமதியின்றி, 11 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அதேபோல் கொமராயனுார்
பகுதியில், அதே பகுதியை சேர்ந்த பத்தையன், 75, என்பவர், இரண்டு லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்