/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2025 12:55 AM
பவானி, அம்மாபேட்டை அருகே ஓடைமேடு பகுதியில், அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமயிலான வருவாய் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கன்னப்பள்ளி அருகே பூதப்பாடி - குருவரெட்டியூர் சாலையில், ஓடமேடு பகுதியை சேர்ந்த கந்தசாமிக்கு சொந்தமான பட்டா நிலத்தில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில், செம்மண் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாததால், ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.