Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

ADDED : அக் 04, 2025 01:18 AM


Google News
காங்கேயம், காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை பிரபாகரன், 38; கரூர் ரோடு

அருகே மது விற்ற தஞ்சாவூர் பாண்டி, 42; தாராபுரம் ரோட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த குமார், 39, என மூவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us