/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆசிரியர் கலந்தாய்வு ஒருநாள் தள்ளிவைப்புஆசிரியர் கலந்தாய்வு ஒருநாள் தள்ளிவைப்பு
ஆசிரியர் கலந்தாய்வு ஒருநாள் தள்ளிவைப்பு
ஆசிரியர் கலந்தாய்வு ஒருநாள் தள்ளிவைப்பு
ஆசிரியர் கலந்தாய்வு ஒருநாள் தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:52 AM
ஈரோடு:தமிழகத்தில்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில்
நடந்து வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய்
மாவட்டத்துக்குள் கலந்தாய்வு இன்று நடக்கிறது. நாளை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விக்கிரவாண்டி
இடைத்தேர்தலால், 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி
கல்வி துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.