ADDED : ஜூன் 13, 2025 01:30 AM
காங்கேயம், வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 24 பேர், 21 ஆயிரம் கிலோ சூரியகாந்தி விதை கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ, 43.02 ரூபாய் முதல் 51.39 ரூபாய் வரை, 12.17 லட்சம் ரூபாய்க்கு விற்றது.