Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவி விபரீத முடிவு

மாணவி விபரீத முடிவு

மாணவி விபரீத முடிவு

மாணவி விபரீத முடிவு

ADDED : மார் 11, 2026 07:20 AM


Google News
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையத்தை சேர்ந்தவர் தேவதர்ஷினி, 16; சத்தி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி. பெற்றோர், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், பாட்டி பூவாத்தாள் பராமரிப்பில் இருந்தார்.

நேற்று முன்தினம் பாட்டி வேலைக்கு சென்ற நிலையில், தேவதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us