Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா

ADDED : ஜூலை 13, 2024 08:08 AM


Google News
கோபி: கோபி அருகே சிங்கிரிபாளையம், சித்தி விநாயகர் கோவில், கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்-துடன் துவங்கியது.நேற்று காலை, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜை புண்யாகம், சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல், வேதிகார்ச்சனை, இரண்டாம் கால பூர்ணாகுதி நடந்தது.காலை, 10:15 மணிக்கு, சித்தி விநாயகர் விமான கோபுர கலசம், ஆலய மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் நுாற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us