ADDED : ஜூலை 03, 2024 03:03 AM
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று
பருத்தி ஏலம் நடந்தது.
சத்தி சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 1,986
மூட்டைகள் கொண்டு வந்தனர். ஒரு குவிண்டால் அதிகபட்சம், 7,339 ரூபாய்,
குறைந்தபட்சம், 6,190 ரூபாய்க்கும் ஏலம் போனது.