ADDED : ஜூலை 07, 2024 02:52 AM
ஈரோடு:சிவகிரி
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது.
மொத்தம், 376 மூட்டை
வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 122.90 ரூபாய் முதல், 144 ரூபாய்;
சிவப்பு ரகம், 103.59 ரூபாய் முதல், 147.90 ரூபாய்; வெள்ளை ரகம், 137
ரூபாய் முதல் 142 ரூபாய் வரை, 27,835 கிலோ எள், 35.23 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.