ரூ.1.48 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ரூ.1.48 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ரூ.1.48 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : ஜூன் 08, 2024 02:41 AM
ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 51 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
முதல் தரம் ஒரு கிலோ, 87.29 ரூபாய் முதல், 93.35 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 65.89 ரூபாய் முதல், 82.69 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,920 கிலோ கொப்பரை, 1.௪௮ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.