ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : ஜூலை 03, 2024 03:02 AM
பவானி:பூதப்பாடி
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 5,267
தேங்காய் வரத்தானது.
ஒரு காய் ஐந்து ரூபாய் முதல் 14 ரூபாய்; 58 மூட்டை
தேங்காய் பருப்பு வரத்தாகி, ஒரு கிலோ, 81 ரூபாய் முதல் 93 ரூபாய்; 214
மூட்டை நிலக்கடலை வரத்தாகி, ஒரு கிலோ, 68 ரூபாய் முதல் 75 ரூபாய்; 11
மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 106 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விலை போனது.
மொத்தம், 7.58 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.