Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

10ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

10ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

10ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ADDED : அக் 07, 2025 01:35 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்படி வரும், ௧௦ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கவுள்ளது.

தனியார் துறை வேலை அளிப்போர், எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள், செவிலியர், டெய்லர், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என பல துறை சார்ந்தவர்களை பணியமர்த்தம் செய்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us