/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார் கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார்
கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார்
கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார்
கர்ப்பிணி மனைவி மாயம் ஓட்டல் ஊழியர் புகார்
ADDED : ஜூன் 06, 2025 01:01 AM
ஈரோடு, ஈரோடு, அக்ரஹார வீதி, காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ். ஓட்டல் ஊழியர். அக்கா மகளான கவுசல்யா, 21, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கவுசல்யா தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். அவர் விருப்பபடி ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., படிக்க வைத்தார். கடந்த ஏப்.,ல் படிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த கவுசல்யா மாயமாகி விட்டார். விக்னேஷ் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.