/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காங்கேயம் யூனியன் கூட்டத்தில் ௪௫ தீர்மானங்கள் நிறைவேற்றம்காங்கேயம் யூனியன் கூட்டத்தில் ௪௫ தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கேயம் யூனியன் கூட்டத்தில் ௪௫ தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கேயம் யூனியன் கூட்டத்தில் ௪௫ தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கேயம் யூனியன் கூட்டத்தில் ௪௫ தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 29, 2024 02:06 AM
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர், பிடிஓக்கள் விமலாதேவி, அனுராதா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான மின் கட்டணம், கணினி உதவியார்களுக்காக மாத சம்பளம், அலுவலகத்துக்கு தேவையான மின் சாதன பொருட்கள் வாங்குவதற்கு கட்டணம், அலுவலக உபயோகத்திற்கு தேவையான எழுது பொருட்கள் பதிவேடு வாங்க கட்டணம். மின் மேட்டார் பழுது சரிசெய்ய நிதி என, 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.