/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாட்டரி விற்றவர் கைது ரூ.3.73 லட்சம் பறிமுதல் லாட்டரி விற்றவர் கைது ரூ.3.73 லட்சம் பறிமுதல்
லாட்டரி விற்றவர் கைது ரூ.3.73 லட்சம் பறிமுதல்
லாட்டரி விற்றவர் கைது ரூ.3.73 லட்சம் பறிமுதல்
லாட்டரி விற்றவர் கைது ரூ.3.73 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 01:43 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார், கேரள மாநில லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, சத்தி குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் காமராஜர் வீதியில் குமார் என்ற சோடாகுமார், 51, வீட்டில், 166 கேரளா லாட்டரி சீட்டு, 3.௭௩ லட்சம் ரூபாய், ஒரு டூவீலரை
பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.