/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல் தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்
தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்
தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்
தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்
ADDED : ஜூன் 28, 2025 07:45 AM
நம்பியூர் : தேசிய சப்- ஜூனியர் தேசிய எறிபந்து போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக மிக இளையோர் எறிபந்து அணி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தது.
தமிழக அணியில் நம்பியூர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஒன்பதா-ம் வகுப்பு மாணவர்கள் சித்தார்த், ஹரிஸ் இடம் பெற்றிருந்தனர்.
இருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பள்ளி தாளாளர் ஜவகர், செயலர் சுமதி ஜவகர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி
வாழ்த்தினர்.