/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தி செயற்பொறியாளர் ஆபீஸில் நாளை குறைதீர் கூட்டம் சத்தி செயற்பொறியாளர் ஆபீஸில் நாளை குறைதீர் கூட்டம்
சத்தி செயற்பொறியாளர் ஆபீஸில் நாளை குறைதீர் கூட்டம்
சத்தி செயற்பொறியாளர் ஆபீஸில் நாளை குறைதீர் கூட்டம்
சத்தி செயற்பொறியாளர் ஆபீஸில் நாளை குறைதீர் கூட்டம்
ADDED : செப் 16, 2025 01:46 AM
கோபி, கோபி மின் பகிர்மான வட்டம், சத்தியமங்கலம் பகுதி மின் நுகர்வோர்களுக்கான, மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம், செப்.,17 காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, சத்தி-அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
எனவே சத்தியமங்கலம் கோட்ட பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, கோபி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.