Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

ADDED : செப் 12, 2025 01:13 AM


Google News
ஈரோடு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

புகார், மனு இருந்தால் தபாலில் வரும், 24க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது இந்த அலுவலகத்தில் வரும், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மனுவாக வழங்கலாம். புகார் மனுவில் புகார் குறித்த முழு விபரம், ஆவணங்கள் இருக்க

வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us