/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு போக்குவரத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:38 AM
தாராபுரம், ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்கக்கோரி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை நிர்வாகி செங்குட்டுவன் தலைமை வகித்தார்.
ஓய்வூதியர்களின் நிலுவை பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வலியுறுத்தினர்.