/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம் ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
ADDED : மே 22, 2025 01:39 AM
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், முன் னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், ராஜிவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கோபால
கிருஷ்ணன், கதிர்வேல், இலக்கிய செல்வன், விஸ்வநாதன், ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக், முன்னாள் வட்டார தலைவர் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் சாம்ராட் அசோக் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, ராஜிவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் ராஜேஷ்ராஜப்பா, திருச்செல்வம், ராஜேந்திரன், பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.