/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
ADDED : செப் 09, 2025 02:21 AM
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த ரஞ்சிதாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலி ராஜா, 32; இவரின் நான்கு வயது பெண் குழந்தை உடல் நலக்குறைவால், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்.
குணமாகாததால் மன வேதனையில் இருந்தவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.