ADDED : ஜூலை 31, 2024 07:23 AM
ஈரோடு: பெருந்துறை, பீரங்கிமேடு சூர்யா நகரை சேர்ந்-தவர் சென்னியப்பன், 66; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கலெக்ட-ருக்கு பரிந்துரைத்தனர்.
கலெக்டர் பரிசீல-னையை ஏற்கவே, சென்னியப்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் அவ-ரிடம் வழங்கப்பட்டது.