ADDED : ஜன 08, 2025 02:53 AM
தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தாராபுரம், :: சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்ததை கண்டித்து, தி.மு.க., சார்பில் தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட இணை செயலாளர் ராசி முத்துக்குமார் தலைமையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.