Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

ADDED : ஜூன் 23, 2025 05:16 AM


Google News
அந்தியூர்: அந்தியூரில் தி.மு.க., செயல்வீரர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை அதி-கப்படுத்துதல், செயல்பட வேண்டிய முறை குறித்து, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பொதுக்குழு மாதேஸ்வரன், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் பங்கேற்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us