Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

ADDED : மே 19, 2025 01:54 AM


Google News
கோபி: கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகள் பிரித்திகா, 17; கோபியில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார். கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க-வில்லை. தாய் ரங்கம்மாள் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us