Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தலைமதகில் விரிசல் சீரமைப்பு

தலைமதகில் விரிசல் சீரமைப்பு

தலைமதகில் விரிசல் சீரமைப்பு


ADDED : பிப் 08, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி - ரக்கன்கோட்டைக்குக்கு திறக்கப்படும் தண்ணீரால், 24 ஆயி-ரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இரு தலைமதகு வாய்க்காலில் உள்ள 11 ஷட்டர்களை, கையால் சுழற்றி இயக்கும் முறைக்கு மாறாக, மின்மோட்டார் மூலம் இயக்கும் திட்டப்பணி நடக்கிறது. இந்நிலையில் தடப்பள்ளி வாய்க்காலின்

தலைமதகை தாங்கி நிற்கும் கான்கிரீட் மேடை கட்-டமைப்பில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து நமது

நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, விரிசல் விழுந்த பகுதியை, நீர்வள ஆதாரத்-துறையினர் மறுசீரமைப்பு பணி

மேற்கொண்டனர். மேடையில் விரிசல் விழுந்த பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் படிக்கட்டு பகுதி

சீரமைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us