Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கவுந்தப்பாடியில் வரும் 13ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடியில் வரும் 13ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடியில் வரும் 13ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடியில் வரும் 13ல் நாட்டு சர்க்கரை ஏலம்

ADDED : ஜூலை 11, 2024 12:20 AM


Google News
கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 13ல் நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது.அந்த ஏலத்தில் பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால், அந்நாளில் காலை, 11:00 மணிக்கு அதன் உற்பத்தியாளர்கள், நாட்டு சர்க்கரை மூட்-டைகளை கொண்டு வர வேண்டும்.

மேலும் மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி மற்றும் கலப்படம் ஏதுமின்றி, சுத்தமான மற்றும் தரமான நாட்டு சர்க்-கரை மூட்டைகளை, அதன் உற்பத்தியாளர்கள் ஏலத்துக்கு கொண்டு வர, விற்பனைக்குழு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்-ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us