Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

ADDED : மே 18, 2025 05:43 AM


Google News
சென்னிமலை: சென்னிமலை முருகன் திருக்கோவிலின் உபகோவிலான சென்-னிமலை கைலாசநாதர் கோவிலில்தான், முருகன் கோவில் தைப்-பூச திருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இந்நி-லையில் கைலாசநாதர் கோவில் கும்பாபிேஷகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கைலாசநாதர் கோவிலில் நாளை காலை, 11:௦௦ மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் பக்தர்கள், கட்டளை-தாரர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க, கோவில் செயல் அலு-வலர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us