/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'நீட்' தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்'நீட்' தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 02:44 AM
ஈரோடு:'நீட்'
தேர்வில் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அத்தேர்வை ரத்து
செய்யக்கோரி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில்,
மூலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மக்கள்ராஜன்
தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி,
மாவட்ட பொருளாளர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்
பாலசுப்பிரமணியம், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ்,
கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.