/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.20.14 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை ரூ.20.14 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ரூ.20.14 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ரூ.20.14 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ரூ.20.14 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ADDED : செப் 16, 2025 01:45 AM
ஈரோடு, எழுமாத்துார் ஒழங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 75,000 தேங்காய்கள் வரத்தானது.
கருப்பு தேங்காய் ஒரு கிலோ, 68.39 - 73.36 ரூபாய், பச்சை தேங்காய், 50.99 - 50.39 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 102.09 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தம், 28,981 கிலோ எடை கொண்ட தேங்காய், 20 லட்சத்து, 14,412 ரூபாய்க்கு விலை போனது.