/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு
வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு
வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு
வலைதளத்தில் தவறான பதிவிட்டவர் மீது வழக்கு
ADDED : டிச 01, 2025 03:17 AM
ஈரோடு:ஈரோடு இடையன்காட்டு வலசை சேர்ந்தவர் மாதேஸ்வரன். சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதுாறு ஏற்படும் வகையில், கடந்த ஏப்., மாதம் பதிவிட்டிருந்தார்.
சென்னை சைபர் கிரைம் போலீசார், ஈரோடு சைபர் கிரைம் பிரிவுக்கு பரிந்துரைத்தனர்.
இதன் அடிப்படையில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் புகாரின்படி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், மதங்களை அவதுாறு செய்ததாக பிரிவு 505ன் கீழ், மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


