/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 21, 2025 01:02 AM
ஈரோடு :தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்துக்காக செயலாற்றுவோருக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இவ்விருது பெற, தங்கள் முழு விபரங்களை, https://tinyrul.com/ambedkaraward என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் அல்லது ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நான்காம் தளத்தில் உள்ள ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.