/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு
108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு
108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு
108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் பணிக்கு அழைப்பு
ADDED : ஜூன் 20, 2025 01:00 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனர், அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நாளை காலை, 9:00 மணிக்கு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
அவசர மருத்துவ தொழில் நுட்ப பணியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஏ.என்.எம்., - ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., - டிப்ளமோ இன் பார்மஸி, லைப் சயின்ஸ் குறித்த பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 73388-94971, 73977-24813 என்ற எண்ணில் அறியலாம்.