Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 20, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 05:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் துணை மின் நிலைய பகுதிகளில், 60 நாட்களுக்கு ஒரு முறை மின் அளவீடு செய்வதை விட்டு, 120 நாட்களுக்கு மேல் அளவீடு செய்கின்றனர்.

இதனால் மின் கட்டண தொகை அதிகமாக வருவதாக கூறி, குண்டடம் மின்வாரிய அலுவலகம் அருகே, பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் சுகுமார், யோகேஸ்வரன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us