Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜூலை 1ல் ஆனி திருமஞ்சனம்

ஜூலை 1ல் ஆனி திருமஞ்சனம்

ஜூலை 1ல் ஆனி திருமஞ்சனம்

ஜூலை 1ல் ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூன் 26, 2025 02:14 AM


Google News
சென்னிமலை, சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா ஜூலை 1ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.

உற்சவர் நடராஜ பெருமானுக்கும், கைலாசநாதருக்கும் சிறப்பு அபி ேஷகம் நடக்கிறது. அதன் பின்பு அலங்கார பூஜை நடக்கிறது. பின், தீபாராதனை காட்டப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us