/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை
சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை
சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை
சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை
ADDED : செப் 21, 2025 01:00 AM
ஈரோடு :ஈரோட்டில் வளர்ச்சி திட்டப்பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் குடிநீர், சாலைப்பணிகள், பாலம் கட்டுதல், துாய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க யோசனை தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட திட்ட இயக்குனர் பிரியா, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.