/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்
பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்
பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்
பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்
ADDED : பிப் 24, 2024 03:32 AM
ஈரோடு: ஈரோடு-பவானி சாலையில் பெருமாள் மலையில், 1,500 ஆண்டுகள் பழமையான மங்களகிரி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி, சித்திரை மாதத்தில் நடக்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
கோவில் படிக்கட்டிலும், கோவிலின் முன் பகுதியிலும், முட்புதர் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவில் படிக்கட்டுகள், கோவில் முன்பகுதியில் முட்புதர்களை அகற்றும் பணியில், கோவில் நிர்வாகம், தன்னார்வலர், மாணவர்கள், மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் நேற்று ஈடுபட்டனர். உடைந்து படிக்கட்டுகளை சிமெண்ட் கலவை கொண்டும் சீரமைத்தனர்.