Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

ADDED : ஜூன் 03, 2025 01:26 AM


Google News
பெருந்துறை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை தனியாக உள்ளது. இங்கு கோவை சிறைத்துறை

டி.ஐ.ஜி., ஜெயபாரதி, -எஸ்.பி., செந்தில்குமார்-, ஈரோடு எஸ்.பி., சுஜாதா- ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us