ADDED : ஜூன் 10, 2025 01:21 AM
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், வாழைதோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூதாட்டம் நடப்பதாக, மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி நடத்திய சோதனையில், சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்பட ஏழு பேரை கைது செய்து, 2,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.